மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000 - Tamil Nadu Job News
வாட்ஸ்அப் சேனல் Follow
டெலிகிராம் சேனல் Join

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Scientific Administrative Assistant, Project Assistant, Project Associate-I, Junior Research Fellow, Senior Project Associate, Principal Project Associate மற்றும் Research Associate பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR – Central Leather Research Institute (CLRI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 32
பணியிடம் சென்னை, தமிழ்நாடு

பணியின் பெயர்: Scientific Administrative Assistant

சம்பளம்: மாதம் Rs.18,000 + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate in Computer Science/IT.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Project Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000 + HRA

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: Diploma or Degree Biochemistry

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Project Associate-I

சம்பளம்: மாதம் Rs.25,000 + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: B.E./B.Tech. / M.Sc.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Research Fellow

சம்பளம்: மாதம் Rs.37,000 + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: M.Sc.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Project Associate

சம்பளம்: மாதம் Rs.42,000 + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Doctoral degree

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Principal Project Associate

சம்பளம்: மாதம் Rs.49,000 + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E./B.Tech

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Research Associate

சம்பளம்: மாதம் Rs.58,000 + HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.Tech.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்து தேர்வு
  2. நேர்காணல்

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் – 12.06.2024

நேர்காணல் நடைபெறும் நாள் – 13.06.2024 & 14.06.2024

விண்ணப்பிக்கும் முறை ?

Candidates should attend the Written Test / Interview with duly filled in Application Form with self-attested photocopies of requisite certificates/ documents (viz. Date of Birth certificate, 10th or equivalent certificate, XII or equivalent certificate, Graduation certificate, experience proof (if applicable) etc. along with original certificates for verification, a photo id proof like Aadhar Card, Voter I-Card or any other Photo ID Card issued by any Government Agency and 02 passport size colour photographs.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

PGIMER நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

கோயம்புத்தூர் சலீம் அலி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000

கொங்கன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.47,600 | தேர்வு கிடையாது

Leave a Comment