CLRI Chennai Recruitment 2026

10வது, 12வது, ITI தகுதி போதும்! அரசு இளநிலை செயலக உதவியாளர் வேலை – சம்பளம் ₹39,545

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR – CLRI (Central Leather Research Institute)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 13
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 23.01.2026
கடைசி தேதி 02.03.2026

1. பணியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: Rs.53,628/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DOPT from time to time.

New Job:  தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2019 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | மார்க் வைத்து வேலை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Secretariat Assistant 

சம்பளம்: Rs.39,545/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computers as per the prescribed norms fixed by DOPT from time to time. 

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Multi-Tasking Staff

New Job:  10வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் Rs.18,000

சம்பளம்: Rs.35,973/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Matriculation or equivalent pass OR ITI pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Competitive Written Examination
  • Proficiency Test
  • Certificate Verification
New Job:  பேங்க் ஆப் பரோடா வங்கியில் 418 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://clri.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *