CIBA மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Research Associate, Young Professional II மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (CIBA) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 23.04.2024 |
கடைசி தேதி | 30.04.2024 |
பதவியின் பெயர்: Research Associate
சம்பளம்: மாதம் Rs.55,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Ph. D or equivalent degree in Life Sciences with specialization in Aquaculture, Fish Genetics and Breeding, Marine Biology / Marine Biotechnology. or Three year’s experience on shrimp breeding and shrimp hatchery management, shrimp farming, shrimp nursery and grow-out farming, design and development experience after M.F.Sc., / M.Sc / M.Tech with at least one research paper in science citation indexed (SCI) journal.
வயது வரம்பு: 40 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Young Professional II
சம்பளம்: மாதம் Rs.42,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.F.Sc in Fish Genetics & Breeding or Fish Health or Aquaculture or Fish Nutrition including Bio chemistry; M.Tech (Biotechnology) or any professional Degree in Molecular Biology or Bio technology with 5 years Integrated Degree or Masters in Zoology or Marine Science or Branch of Aquaculture or Biotechnology or Genetics with 2 years work experience in shrimp aquaculture including hatchery or disease diagnostics through university or institute or public funded institute projects or limited company.
வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Field Assistant
சம்பளம்: மாதம் Rs.18,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma (Fisheries Science and Related subjects) / B.F.Sc / B.Sc. (Zoology) / B.Sc. (Microbiology) / B.Tech. (Biotech) / B.Sc. (Biotechnology / Bio-informatics) / B.Sc. (Marine Science) or equivalent qualification in related discipline.
வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியானவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் நாள் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும். நேர்காணலுக்கு செல்லும்போது அனைத்து கல்வி சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும்.
விண்ணப்பிக்கும் முறை ?
மேலே உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே பயோ-டேட்டாவுடன் ciba.gippi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் 30, 2024 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பலாம்.
விண்ணப்ப படிவத்தினை https://ciba.icar.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |