சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலை

சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலை! தேர்வு கிடையாது

சென்னை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சென்னை மக்கள் தொடர்புத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 07
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 30.10.2024
கடைசி நாள் 15.11.2024 @ 05.00 PM
New Job👉  BEML-ல் Junior Executive வேலை! 78 காலியிடங்கள் | ₹35,000 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்

பணியின் பெயர்: நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker)

சம்பளம்: Rs.2500 -5000/- + Rs.500/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

New Job👉  இந்திய நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.21,540

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2024 @ 05.00 PM

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Chennai DIPR Official Notification JPG

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 240 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை

New Job👉  டாடா நினைவு மையத்தில் 98 காலியிடங்கள் – 10th, Diploma, GNM, B.Sc Nursing படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு Women Helpline 181 வேலைவாய்ப்பு! Call Operator, MTS

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs. 65,000

ஜிப்மர் நிறுவனத்தில் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.18,000

காகித ஆலையில் Supervisor வேலை! சம்பளம்: Rs.27,600

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 592 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *