மத்திய பட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு

மத்திய பட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56100

WhatsApp Channel Join Now

மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள 28 Scientist- B பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மத்திய பட்டு வாரியம்
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 28
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 24.08.2024
கடைசி நாள் 15.09.2024

பணியின் பெயர்: Scientist- B (Post Cocoon Sector)

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை

New Job👉  Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 28

கல்வி தகுதி: B.E/B.Tech in Textile Technology.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

Regular Period

Female/ST/SC/PWD – Rs.900/-

Others – Rs.1,800/-

Extended Period

Female/ST/SC/PWD – Rs.1,400/-

Others – Rs.2,300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Gate 2025 Score
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் http://csb.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  10வது தேர்ச்சி போதும்! வருமான வரித்துறையில் வேலை - ₹56,900 வரை சம்பளம்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *