Central Bank of India Recruitment 2025

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 1000 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 1000 Credit Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Central Bank of India
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 1000
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 30.01.2025
கடைசி தேதி 10.03.2025

பணியின் பெயர்: Credit Officer in Mainstream

சம்பளம்: மாதம் Rs.48,480 – 85,920/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 1000

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University/Institute with 60% marks or equivalent grade (55% for ST/SC/OBC/ PWBD) recognized by the Govt. Of India or any equivalent Educational qualification Accredited as such by the Central Government.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.150/-

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  • Online test including Descriptive Test
  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025 (Last Date Extended)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.centralbankofindia.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *