கணினி மேம்பாட்டு மையத்தில் 101 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000

WhatsApp ChannelJoin Now

C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Centre for Development of Advanced Computing (C-DAC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்101
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி01.02.2025
கடைசி தேதி20.02.2025

1. பதவியின் பெயர்: Project Associate (Fresher)

சம்பளம்: Rs. 3.6 LPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 31

கல்வி தகுதி:

1) B.E/B. Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR

2) M.E/M. Tech/ Equivalent Degree OR

இன்றைய வேலைவாய்ப்பு Click here

3) Post Graduate Degree in Science/ Computer Application or in relevant Domain

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000

2. பதவியின் பெயர்: Project Engineer / PS&O Executive (Experienced)

சம்பளம்: Rs. 4.49 LPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி:

1) B.E/B. Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR

2) M.E/M. Tech/ Equivalent Degree OR

3) Post Graduate Degree in Science/ Computer Application or in relevant Domain with 60% or equivalent CGPA OR

4) PhD. in relevant discipline

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவியின் பெயர்: Project Technician

சம்பளம்: Min 3.2 LPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி:

1) ITI in relevant trade OR

New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

2) Diploma in Engineering in relevant area OR

3) Graduates in Computer Sci / IT /Electronics /Computer Application or relevant domain

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவியின் பெயர்: Senior Project Engineer / Module Lead / Project Leader

சம்பளம்: Rs. 8.49 LPA to Rs. 14 LPA

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி:

1) B.E/B. Tech or Equivalent Degree with 60% or equivalent CGPA OR

2) M.E/M. Tech/ Equivalent Degree OR

3) Post Graduate Degree in Science/ Computer Application or in relevant Domain with 60% or equivalent CGPA OR

4) PhD. in relevant discipline

New Job👉  தேர்வே இல்லாமல் தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலை! 2118 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://careers.cdac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment