10ம் வகுப்பு படித்திருந்தால் கனரா வங்கியில் வேலை! தேர்வு கிடையாது

கனரா வங்கியில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் கனரா வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.07.2024
கடைசி தேதி 20.07.2024

பணியின் பெயர்: நகை மதிப்பீட்டாளர்

சம்பளம்: ஊதியம் கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். (5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்).

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், கிளார்க், ஓட்டுநர் வேலை – 144 காலியிடங்கள்

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பங்களை கனரா வங்கி, வட்ட அலுவலகம், PB: 1078, 563 1, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 என்ற முகவரியில் 20.07.2024 தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

போட்டோ, பயோடேட்டா, ஆதார் கார்டு, TC, பயிற்சி சான்று நகல் இணைக்க வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.44,900
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000

மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 298 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

8ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய வங்கியில் வேலைவாய்ப்பு

பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 10th

Share this:

Leave a Comment