தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு வனத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 12.07.2024 |
கடைசி தேதி | 27.07.2024 |
பணியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: B.Sc in any science branch with Computer/IT background knowledge.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோடேட்டாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: வனச்சரக அலுவலகம், காரமடை வனச்சரகம், காரமடை – 641104.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
8ம் வகுப்பு படித்திருந்தால் திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு