இந்தியன் வங்கியில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்தியன் வங்கி |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | சிவகாசி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 12.07.2024 |
கடைசி தேதி | 15.08.2024 |
பணியின் பெயர்: நகை மதிப்பீட்டாளர்
சம்பளம்: ஊதியம் கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பபடிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். போட்டோ, கல்வி சான்றிதழ், டி.சி, பயிற்சி சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, காவல் துறையிலிருந்து NOC சான்று ஆகியவற்றின் நகல்களை ணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Indian Bank, Sivakasi Town Branch, 311/G-F Chairman P.K.S.A.Arumugam, Sivakasi – 626189.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
8ம் வகுப்பு படித்திருந்தால் திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000
தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50000