10ம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 275 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,700

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable (General Duty) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Border Security Force (BSF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 275
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 01.12.2024
கடைசி தேதி 30.12.2024

பணியின் பெயர்: Constable (General Duty) Sports Quota

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 275

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

New Job:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

Sports Qualification: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் – Rs.147.20/-

Female/ST/SC – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

  1. Physical Verification of Documents
  2. Physical Standard Test and Detailed Medical Examination

விண்ணப்பிக்கும் முறை ?

New Job:  மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி துறையில் வேலை! சம்பளம்: Rs.19,500 | தகுதி: 8வது தேர்ச்சி | தேர்வு கிடையாது

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 01.12.2024 முதல் 30.12.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! தேர்வு கிடையாது

New Job:  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் இளநிலை உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் உதவியாளர் வேலை! தகுதி: 10th, 12th, Degree

தமிழ்நாட்டில் உள்ள கர்நாடகா வங்கியில் சூப்பரான வேலை! சம்பளம்: Rs.48,480

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Clerk வேலை! சம்பளம்: Rs.24,050 | தகுதி: 12th

மின்சாரத் துறையில் Trainee Engineer வேலை! சம்பளம்: Rs.30,000 | தகுதி: B.E/ B.Tech/ B.Sc

10வது, 12வது படித்தவர்களுக்கு Clerk, MTS வேலை! சம்பளம்: Rs.19,900

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 723 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th சம்பளம்: Rs. 19,900/-

கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.30,000 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment