பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,500

WhatsApp ChannelJoin Now

Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL)
வகைமத்தியஅரசு வேலை
காலியிடங்கள்88
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி10.08.2025
கடைசி தேதி31.08.2025

1. பதவி: Deputy Manager

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

சம்பளம்: மாதம் Rs.88,638/-

காலியிடங்கள்: 24

கல்வி தகுதி: B.E/B.Tech, Master Degree, Post Graduate Diploma

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 31 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Process Assistant Grade-I (Trainee)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.24,500/-

காலியிடங்கள்: 64

கல்வி தகுதி: ITI, Diploma

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ Women/ Ex-servicemen – கட்டணம் இல்லை

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination
  2. Skill Test/ Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.08.2025

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.brbnmpl.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment