BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Supervisor (Skilled), Housekeeping / MTS (Unskilled), Loader (Unskilled) மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | BECIL |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 19 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 14.05.2024 |
கடைசி தேதி | 24.05.2024 |
பணியின் பெயர்: Supervisor (Skilled)
சம்பளம்: மாதம் Rs.22,412/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Graduate with working Knowledge of computers.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Housekeeping / MTS (Unskilled)
சம்பளம்: மாதம் Rs.16,926/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Loader (Unskilled)
சம்பளம்: மாதம் Rs.16,926/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Graduation in any discipline.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
UR / OBC / Ex-Serviceman / Women – Rs.885/-
SC / ST / EWS / PH – Rs.531/-
தேர்வு செய்யும் முறை:
- Personnel Interview
- Document Verification
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 10th
மாதம் Rs.1,52,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! தகுதி – 12th
8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு | 41 காலியிடங்கள்
நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 120 காலியிடங்கள்
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!