ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,500

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (Bharat Dynamics Limited – BDL) இந்தியாவின் ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Dynamics Limited (BDL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 212
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 17.07.2025
கடைசி நாள் 10.08.2025

1. பதவி: Trainee Engineer (Electronics)

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் Rs.29,500 முதல் Rs.38,500 வரை

கல்வி தகுதி: B.E. / B. Tech in Engineering or equivalent in concerned discipline / branch (Electronic)

2. பதவி: Trainee Engineer (Mechanical)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் Rs.29,500 முதல் Rs.38,500 வரை

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: B.E. / B. Tech in Engineering or equivalent in concerned discipline / branch (Mechanical)

3. பதவி: Trainee Engineer (Electrical)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் Rs.29,500 முதல் Rs.38,500 வரை

கல்வி தகுதி: B.E. / B. Tech in Engineering or equivalent in concerned discipline / branch (Electrical)

4. பதவி: Trainee Engineer (Computer Science)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் Rs.29,500 முதல் Rs.38,500 வரை

கல்வி தகுதி: B.E. / B. Tech in Engineering or equivalent in concerned discipline / branch (Computer Science)

5. பதவி: Trainee Officer (Finance)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் Rs.29,500 முதல் Rs.38,500 வரை

கல்வி தகுதி: Cost Management Accountancy (CMA) (OR) Chartered Accountancy (CA) (OR) MBA or equivalent / Post Graduate Diploma / A two-year postgraduate degree in finance from a university or other government-approved institution.

6. பதவி: Trainee Officer (Human Resource)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் Rs.29,500 முதல் Rs.38,500 வரை

கல்வி தகுதி: MBA or equivalent / Post Graduate Diploma / Post Graduate Degree in HR / PM&IR / Personnel Management / Industrial Relations / Social Science / Social Welfare / Social Work of 2 years duration from University / Institution recognized by the Government.

7. பதவி: Trainee Officer (Business Development)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் Rs.29,500 முதல் Rs.38,500 வரை

கல்வி தகுதி: MBA or equivalent / Post Graduate Diploma / Post Graduate Degree with specialization in Marketing / Sales & Marketing awarded by Universities / Institutions recognized by the Government.

8. பதவி: Trainee Diploma Assistant (Electronics)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.29,000 வரை

கல்வி தகுதி: 3 years Diploma or equivalent course in relevant discipline recognized by State/ Central government (Relevant Disciplines– Electronics & Communications, Electronics & Instrumentation, Automation & Robotics)

9. பதவி: Trainee Diploma Assistant (Mechanical)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.29,000 வரை

கல்வி தகுதி: 3 years Diploma or equivalent course in relevant discipline recognized by State/ Central government (Relevant Discipline—Mechanical, Automation & Robotics, Production)

10. பதவி: Trainee Diploma Assistant (Electrical)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.29,000 வரை

கல்வி தகுதி: 3 years Diploma or equivalent course in relevant discipline recognized by State/ Central government (Relevant Disciplines— Electrical, Electrical & Electronics, Industrial Electronics & Instrumentation, Plant Maintenance Engineering)

11. பதவி: Trainee Diploma Assistant (Computer Science)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.29,000 வரை

கல்வி தகுதி: BCA / B.Sc (Computers)- minimum 3-year course Or 3 years Diploma or equivalent course in relevant discipline recognized by State/ Central government (Relevant Disciplines– Information Technology, Computer Science)

12. பதவி: Trainee Assistant (Finance)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.29,000 வரை

கல்வி தகுதி: Degree course in Commerce/ Business Administration (with Finance specialization) with minimum 6 months Computer Course in Office Applications OR Intermediate with CA Inter/ ICWA Inter/ CS Inter OR Any degree in economics or science that includes at least six months of a one-year financial management certificate course Office Applications Computer Course

13. பதவி: Trainee Assistant (Human Resource)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.29,000 வரை

கல்வி தகுதி: Degree in Business Administration, Social Welfare, PM&IR, Personnel Management, HR, Social Sciences with minimum 6 months Computer Course in Office Applications OR Any degree with 1 year diploma course in PM, PM&IR, SW, T&D, HR, Labour Law with minimum 6 months Computer Course in Office Applications

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test (Computer Based Online Test)
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bdl-india.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.07.2025 Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment