மத்திய அரசு AVNL நிறுவனத்தில் 81 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.47610

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

AVNL காலியாக உள்ள 81 Junior Manager, Diploma Technician, Assistant மற்றும் Junior Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Armoured Vehicle Nigam Limited (AVNL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 81
பணியிடம் மகாராஷ்டிரா
ஆரம்ப தேதி 18.09.2024
கடைசி தேதி 05.10.2024

1. பணியின் பெயர்: Junior Manager (Contract) (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.47,610/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வி தகுதி: First Class Degree in Production Engineering/Mechanical Engineering /Automobile Engineering / Mechanical Production and Industrial Engineering / Production Engineering & Management / Manufacturing Engineering

2. பணியின் பெயர்: Junior Manager (Contract) Electrical

சம்பளம்: மாதம் Rs.47,610/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: First Class Degree in Electrical / Electrical & Electronics / Electrical & Instrumentation.

3. பணியின் பெயர்: Junior Manager (Contract) Electronics

சம்பளம்: மாதம் Rs.47,610/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: First Class Degree in Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation / Electronics & Tele Communication / Instrumentation & Control / Applied Electronics & Instrumentation/ Mechatronics.

4. பணியின் பெயர்: Junior Manager (Contract) Civil

சம்பளம்: மாதம் Rs.47,610/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: First Class Degree in Civil Engineering.

5. பணியின் பெயர்: Junior Manager (Contract) Information Technology

சம்பளம்: மாதம் Rs.47,610/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: First Class Degree in Computer Science & Engineering /Information Technology /Information Science and Technology / Software Engineering / Computer Technology (or) Master of Computer Application (MCA) with First Class.

6. பணியின் பெயர்: Junior Manager (Contract) Finance & Accounts

சம்பளம்: மாதம் Rs.47,610/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: a) First Class Degree in Commerce/Economics b) Membership of Institute of Cost and Works Accountants of India (or) c) Membership of the Institute of Chartered Accountants of India (or) d) 1st Class Degree with Full time 02 years MBA/ PG Degree/ Diploma in Finance/Business Economics with 1st Class

7. பணியின் பெயர்: Junior Manager (Contract) Marketing & Export

சம்பளம்: மாதம் Rs.47,610/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: First Class Degree in Engineering/Technology with 02 years full time MBA /Post Graduate Degree / Diploma in Management with specialization in Marketing (Major)/ Foreign Trade (Export)/ Economics or Foreign Trade or Commerce or Business Economics or Quantitative Methods/ Statistics.

8. பணியின் பெயர்: Junior Manager (Contract) Environmental Engineering

சம்பளம்: மாதம் Rs.47,610/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: First Class Degree in Environmental Engineering.

9. பணியின் பெயர்: Diploma Technician (Contract) (Electrical)

சம்பளம்: மாதம் Rs.37,201/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma in Electrical, Electrical & Electronics, Plant Maintenance Engg.

10. பணியின் பெயர்: Diploma Technician (Contract) (Electronics)

சம்பளம்: மாதம் Rs.37,201/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Diploma in Electronics and Communication, Electronics & Instrumentation, Industrial Electronics & Instrumentation.

11. பணியின் பெயர்: Diploma Technician (Contract) (CNC Operator)

சம்பளம்: மாதம் Rs.37,201/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering / Production Engineering / Tool & Die Making with NAC/NTC in Machinist.

12. பணியின் பெயர்: Diploma Technician (Contract) (Quality & Inspection)

சம்பளம்: மாதம் Rs.37,201/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering / Production Engineering / Electrical and Electronics Engg. with Post Diploma / Inspection/Certification in Quality Assurance / Quality Control (or) Diploma in Metallurgy Engineering with Certification in Non-Destructive Testing / Industrial Radiography of Level I conducted by Statutory authorities like ISNT Mumbai or any reputed Institution (or) Diploma in Chemical Engg. / B.Sc in Chemistry with Certification in Lab Testing Methods like Wet Analysis/ Spectro Analysis etc.

13. பணியின் பெயர்: Diploma Technician (Contract) (Information Technology)

சம்பளம்: மாதம் Rs.37,201/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: BCA / B.Sc (Computer Science / Information Technology / Computer Application) / Diploma in Information Technology or Computer Science with Certification in Computer Programming Languages (C, C++ and Java ).

14. பணியின் பெயர்: Diploma Technician (Contract) (Tool Design)

சம்பளம்: மாதம் Rs.37,201/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering (Tool & Die).

15. பணியின் பெயர்: Assistant (Contact) (Store / MM/ Procurement)

சம்பளம்: மாதம் Rs.37,201/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 1st Class Degree with at least 01 year Diploma in Supply Chain Management /Material Management recognized by Indian Institute of Material Management. Knowledge of Microsoft Office.

16. பணியின் பெயர்: Junior Technician (Contract) (Electrician) 

சம்பளம்: மாதம் Rs.34,227/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: NAC/NTC in Electrician / Power Electrician.

17. பணியின் பெயர்: Junior Technician (Contract) (Grinder)

சம்பளம்: மாதம் Rs.34,227/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: NAC/NTC in Machinist Grinder.

18. பணியின் பெயர்: Junior Technician (Contract) (Millwright)

சம்பளம்: மாதம் Rs.34,227/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: NAC/NTC in Millwright Mechanic / Mechanic Machine Tool Maintenance / Mechanic Advanced Machine Tool Maintenance / Mechanic Mechatronics.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/Ex-s/PWD/ Female – கட்டணம் இல்லை

All Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Short Listing
  2. Written Test
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

Interested candidates may apply OFFLINE by sending application form’s duly filled & signed with passport size photo pasted on application form and signed. Self certified copies of certificates are also to be attached with application form’s, Application form’s complete in all respect should be forwarded by Indian Post to the:- (Armoured Vehicles Nigam Limited, Machine Tool Prototype Factory, Ordnance Estate, Ambarnath, Dist. Thane, Maharashtra Pin 421 502: (Kindly mention the advertisement no. and post applied on the envelope)

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment