WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AIESL நிறுவனத்தில் 100 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.27940

AIESL நிறுவனத்தில் காலியாக உள்ள Aircraft Technician Trainee மற்றும் Technician பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் AI Engineering Services Limited (AIESL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 100
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 07.06.2024
கடைசி தேதி 25.06.2024

பதவியின் பெயர்: Aircraft Technician (B1) Trainee (Maintenance & Overhaul Shops)

சம்பளம்: மாதம் Rs.27940/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 72

கல்வி தகுதி: AME Diploma/ Certificate in Aircraft Maintenance Engineering (02 Or 03 years) in Mechanical stream from Institutions approved by DGCA under Rule 133B with 611% marks/ equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC/EWS candidates). Candidates from DGCA approved AME Training Institutes who are eligible, as per current list. Or Diploma in Engineering (3 years) in Mechanical / Aeronautical Engineering or equivalent recognized by Central/ State Government with 60% marks / equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Aircraft Technician (B2) / Trainee Technician (B2)

சம்பளம்: மாதம் Rs.15000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 28

கல்வி தகுதி: AME Diploma/ Certificate in Aircraft Maintenance Engineering (02 Or 03 years) in Avionics stream from Institutions approved by DGCA under Rule 133R with 60% marks/equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates). (Candidates from DGCA approved .A Training Institutes who are eligible. as per current list). Or Diploma in Engineering (3 years) in Electrical/ Electronics / Telecommunication/ Radio / Instrumentation Engineering or equivalent recognized by Central/State Government with 60% marks / equivalent grade (55% or equivalent grade for SC/ST/OBC candidates).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-S – கட்டணம் இல்லை

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Short Listing
  2. Skill Test
  3. Trade Test
  4. Technical Assessment
  5. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.aiesl.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

Aircraft Technician ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

Trainee Technician ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

AIESL அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் Pharmacist, Assistant வேலைவாய்ப்பு

SBI வங்கியில் 150 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48170

Data Entry Operator வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.23,082 | தகுதி: Degree

9995 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.19,900

ஷேர் செய்ய

Leave a Comment