இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள 309 Junior Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Airports Authority of India (AAI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 309 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 25.04.2025 |
கடைசி நாள் | 24.05.2025 |
பணியின் பெயர்: Junior Executive (Air Traffic Control)
சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்கள்: 309
கல்வி தகுதி: Full Time Regular Bachelors’ Degree of three years in Science (B.Sc) with Physics and Mathematics OR Full Time Regular Bachelor’s Degree in Engineering in any discipline.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
Female/ ST/ SC/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Application Verification / Voice Test / Psychoactive Substances Test/ Psychological Assessment/ Physical Medical Examination
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.aai.aero இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
Syllabus Pdf | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |