TNCSC Recruitment 2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் எழுத்தர் வேலைவாய்ப்பு! 300 காலியிடங்கள் | தகுதி: 8th , 12th, Degree | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 300 பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 300
பணியிடம் தூத்துக்குடி
ஆரம்ப நாள் 17.07.2025
கடைசி நாள் 31.07.2025
New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Health Inspector வேலை | மாதம் ₹17,500 சம்பளம்!

1. பணியின் பெயர்: பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk)

சம்பளம்: மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: பி.எஸ்.சி (அறிவியல் & விவசாயம்) மற்றும் இளங்கலை பொறியியல்

2. பணியின் பெயர்: பருவகால உதவுபவர் (Seasonal Helper)

சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

New Job👉  பஞ்சாப் நேஷனல் வங்கியில் Local Bank Officer வேலை! 545 காலியிடங்கள் | சம்பளம்: ₹48,480
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

3. பணியின் பெயர்: பருவகால காவலர் (Seasonal Watchman)

சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/-

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

SC & SCA/ ST பிரிவினர் – 18 to 37 வயது

New Job👉  மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் Executive Trainee வேலை! 102 காலியிடங்கள் – மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம்!

BC/ BC(M)/ MBC பிரிவினர் – 18 to 34 வயது

OC பிரிவினர் – 18 to 32 வயது

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

TNCSC Thoothukudi Advertisement 2025

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *