தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA) Personal Assistant மற்றும் Technical Assistant பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Any Degree / B.E / B.Tech கல்வித் தகுதி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி24.07.2026
கடைசி தேதி31.07.2026
New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

1. பதவி: Personal Assistant

சம்பளம்: Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Any Degree.
  • One year work experience
  • Preference will be given to Information Technology/ Computer Science related degree holders

2. பதவி: Technical Assistant

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி:

  • Bachelor of Engineering / Bachelor of Technology (Computer Science / Information Technology) from any recognised university.
  • Knowledge of online gaming will be a preferable qualification
  • Freshers may also apply
New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் (E-mail) மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

E-mail: tnoga@tn.gov.in

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Personal Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
Technical Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: