தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பதவி | கிராம உதவியாளர் |
காலியிடங்கள் | 2299 |
சம்பளம் | Rs.11,100 – 35,100/- |
கல்வி தகுதி | 10ம் வகுப்பு |
வயது வரம்பு | 18 வயது முதல் 37 வயது வரை |
விண்ணப்ப கட்டணம் | கட்டணம் கிடையாது |
தேர்வு செய்யும் முறை | திறனறிதல் தேர்வு, நேர்முக தேர்வு |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
ஆரம்ப தேதி | 07.07.2025 |
கடைசி தேதி | 05.08.2025 |
எழுதுதல் திறனறித் தேர்வு தேதி | 05.09.2025 |
நேர்முகத் தேர்வு தேதி | 20.09.2025 to 26.09.2025 |
மாவட்ட வாரியாக காலியிட விவரங்கள்:
மாவட்டம் & காலியிடங்கள் |
விண்ணப்பிக்க |
செங்கல்பட்டு (41) | Click here |
ஈரோடு (141) | Click here |
சென்னை () | Soon |
கடலூர் () | Soon |
திண்டுக்கல் () | Soon |
பெரம்பலூர் () | Soon |
ராமநாதபுரம் () | Soon |
சேலம் () | Soon |
தென்காசி () | Soon |
தேனி () | Soon |
விழுப்புரம் () | Soon |
தர்மபுரி () | Soon |
காஞ்சிபுரம் () | Soon |
தூத்துக்குடி () | Soon |
திருப்பூர் () | Soon |
திருவாரூர் () | Soon |
வேலூர் () | Soon |
விருதுநகர் () | Soon |
கள்ளக்குறிச்சி () | Soon |
கன்னியாகுமரி () | Soon |
அரியலூர் () | Soon |
திருவள்ளூர் () | Soon |
தஞ்சாவூர் () | Soon |
திருச்சி () | Soon |
கிருஷ்ணகிரி () | Soon |
புதுக்கோட்டை () | Soon |
திருநெல்வேலி () | Soon |
நாமக்கல் () | Soon |
திருப்பத்தூர் () | Soon |
கரூர் () | Soon |
நாகப்பட்டினம் () | Soon |
அரியலூர் () | Soon |
சிவகங்கை () | Soon |
ராணிப்பேட்டை () | Soon |
மயிலாடுதுறை () | Soon |
நீலகிரி () | Soon |
திருவண்ணாமலை () | Soon |
பிற மாவட்டங்கள் விரைவில் பதிவிடப்படும்.