தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக 2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10ம் வகுப்பு | சம்பளம்: Rs.35,100

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிகிராம உதவியாளர்
காலியிடங்கள்2299
சம்பளம்Rs.11,100 – 35,100/-
கல்வி தகுதி10ம் வகுப்பு
வயது வரம்பு18 வயது முதல் 37 வயது வரை
விண்ணப்ப கட்டணம்கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறைதிறனறிதல் தேர்வு, நேர்முக தேர்வு
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

மாவட்ட வாரியாக காலியிட விவரங்கள்:

மாவட்டம்
விண்ணப்பிக்க
தஞ்சாவூர்Click here
தேனிClick here
விழுப்புரம்Click here
ராமநாதபுரம்Click here
அரியலூர்Click here
கடலூர்Click here
திருவாரூர்
Click here
திண்டுக்கல்Click here
கரூர்Click here
திருப்பத்தூர்Click here
சிவகங்கைClick here
திருச்சிClick here
திருவள்ளூர்Click here
விருதுநகர்Click here
தர்மபுரிClick here
நாமக்கல்Click here
செங்கல்பட்டுClick here
ஈரோடுClick here
பெரம்பலூர்Click here
ராணிப்பேட்டைClick here
சேலம்Click here
காஞ்சிபுரம்Click here
தூத்துக்குடிClick here
திருப்பூர் Click here
திருவண்ணாமலை Click here
மயிலாடுதுறை Click here
கிருஷ்ணகிரி Click here
தென்காசிClick here
வேலூர்Click here
கோயம்புத்தூர் Click here
திருநெல்வேலி Click here
நாகப்பட்டினம்Click here
மதுரைSoon
சென்னைSoon
கள்ளக்குறிச்சிSoon
கன்னியாகுமரிSoon
புதுக்கோட்டைSoon
நீலகிரிSoon
New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

பிற மாவட்டங்களுக்கு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Share this:

Leave a Comment