தியாகராஜர் கல்லூரியில் எழுத்தர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தியாகராஜர் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தியாகராஜர் கல்லூரி
வகைதமிழக அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்மதுரை, தமிழ்நாடு
ஆரம்ப நாள்10.05.2025
கடைசி நாள்22.05.2025

1. பணியின் பெயர்: Assistant Professor – EEE 

சம்பளம்: As per AICTE Norms

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி:

1. B.E / B.Tech and M.E /M.Tech in EEE with first class or equivalent either in B.E /B.Tech or M.E/M.Tech.

2. Ph.D in the above relevant subject is desirable.

New Job👉  10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! ₹1,40,150 வரை சம்பளம்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

3. Applicants with no history of arrears are preferable.

2. பணியின் பெயர்: Clerk

சம்பளம்: As per AICTE Norms

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Any Graduate with computer proficiency. Typewriting (English & Tamil)

3. பணியின் பெயர்: Lab Technician – Civil Engineering

சம்பளம்: As per AICTE Norms

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Diploma in Civil / ITI (Draughtsman ship/ Fitter/ Instrument Mechanic/ Certificate course in surveying)

4. பணியின் பெயர்: Lab Technician – Mechatronics/ Mechanical/ EEE/ ECE 

சம்பளம்: As per AICTE Norms

New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Diploma Holders in EEE/ ECE/ Mechanical

5. பணியின் பெயர்: Lab Technician – CSE/IT/CSBS

சம்பளம்: As per AICTE Norms

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Diploma Holders in CSE/ IT

6. பணியின் பெயர்: Lab Technician – Chemistry

சம்பளம்: As per AICTE Norms

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Bachelor Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.05.2025

New Job👉  மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.tce.edu இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Assistant Professor விண்ணப்ப படிவம்Click here
Clerk/Lab Technician விண்ணப்ப படிவம்Click here
Clerk/ Lab Technician/ Assistant Professor Google FormClick here
கல்வி தகுதிClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯