12வது படித்திருந்தால் இந்திய விமான நிலையத்தில் வேலை! 4787 காலியிடங்கள் | சம்பளம்: Rs.25,000 – உடனே அப்ளை பண்ணுங்க

WhatsApp ChannelJoin Now

இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள 4787 Customer Service Associate பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்NIA Aviation Services Pvt. Ltd
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்4787
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்20.01.2025
கடைசி நாள்30.06.2025
New Job👉  மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

பணியின் பெயர்: Customer Service Associate

சம்பளம்: மாதம் Rs.13,000 – 25,000/-

காலியிடங்கள்: 4787

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம் ₹50,000 வரை

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கட்டணம் – Rs.400/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.niaaviationservices.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯