மின்சாரத் துறையில் 182 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.91,000

NTPC Green Energy Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer மற்றும் Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NTPC Green Energy Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 182
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி 16.04.2025
கடைசி தேதி 06.05.2025

1. பணியின் பெயர்: Engineer (Renewable Energy – Civil)

சம்பளம்: வருடத்திற்கு Rs.11,00,000/-

காலியிடங்கள்: 40

கல்வி தகுதி: B.E/B.Tech Degree in Civil Engineering

2. பணியின் பெயர்: Engineer (Renewable Energy – Electrical)

சம்பளம்: வருடத்திற்கு Rs.11,00,000/-

காலியிடங்கள்: 80

கல்வி தகுதி: B.E/B.Tech Degree in Electrical Engineering

3. பணியின் பெயர்: Engineer (Renewable Energy – Mechanical)

New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – 10ம் வகுப்பு போதும்!

சம்பளம்: வருடத்திற்கு Rs.11,00,000/-

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: B.E/B.Tech Degree in Mechanical Engineering

4. பணியின் பெயர்: Executive (Renewable Energy – Human Resource)

சம்பளம்: வருடத்திற்கு Rs.11,00,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Graduates with at least 2 years full time PG Degree/ PG Diploma/PG Program in Management with Specialization in HR/ Industrial Relations/ Personnel Management or MSW or MHROD or MBA with specialization in HR

5. பணியின் பெயர்: Executive (Renewable Energy – Finance)

சம்பளம்: வருடத்திற்கு Rs.11,00,000/-

காலியிடங்கள்: 26

கல்வி தகுதி: CA/CMA

6. பணியின் பெயர்: Engineer (Renewable Energy- IT)

New Job👉  அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: 10-வது முடித்திருந்தால் போதும்.. தேர்வு கிடையாது! உடனே விண்ணப்பியுங்கள்!

சம்பளம்: வருடத்திற்கு Rs.11,00,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: B.E./ B.Tech Degree in Computer Science or Information Technology

7. பணியின் பெயர்: Engineer (Renewable Energy- Contract & Material)

சம்பளம்: வருடத்திற்கு Rs.11,00,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: B.E./ B.Tech. in any Stream with PG Diploma in Material Management/ Supply Chain Management/ MBA/ PGDBM. or B.E./ B. Tech. in any Stream with M.E./ M. Tech in Renewable Energy domain

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  ரூ.18,000 சம்பளம்; தேர்வு இல்லை! தமிழக அரசு செவிலியர் வேலைவாய்ப்பு 2026: முழு விவரம் உள்ளே!

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: 

  • Computer Based Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ngel.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment