NSPCL நிறுவனத்தில் Assistant Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp ChannelJoin Now

NTPC – SAIL Power Company Limited காலியாக உள்ள Assistant Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்NTPC – SAIL Power Company Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்05
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 21.04.2025
கடைசி தேதி 05.05.2025

1. பணியின் பெயர்: Assistant Officer (Environment Management)

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Graduate Engineering Degree in Environment with at least 60% marks OR Graduate with atleast 60% marks with Full Time PG Degree / PG Diploma / M.Sc. /M.Tech. in Environment Engineering / Environment Science / Environment Management with at least 60% marks from a recognized University / Institution.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant Officer (Safety)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Full time Engineering degree in Mechanical / Electrical / Electronics/ Civil / Production / Chemical/ Construction/ Instrumentation from recognized University /Institute with not less than 60% marks, with Diploma / Advance Diploma / PG Diploma in Industrial Safety from Central Labour Institute / Regional Labour Institute , Govt. of India.

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ XSM – கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை: 

  • Online Test
  • Interview
  • Document Verification
New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nspcl.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment