NCL நிறுவனத்தில் 200 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.1,583 Per day | தகுதி: 10th+ITI

Northern Coalfields Limited (NCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 200 Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Northern Coalfields Limited (NCL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 200
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 17.04.2025
கடைசி தேதி 10.05.2025

1. பணியின் பெயர்: Technician Fitter (Trainee) Cat. III (Excavation (Excv.)

சம்பளம்: மாதம் Rs.1,583.32/- Per Day (Training Period)

காலியிடங்கள்: 95

கல்வி தகுதி: (a) Matriculation (10th) or its equivalent from any accredited examination board; & (b) ITI (2 year course) in Fitter Trade along with Trade certificate issued by SCVT/NCVT and minimum One year Apprenticeship Training Completed Certificate issued by SCVT/NCVT under The Apprentices Act, 1961.

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

2. பணியின் பெயர்: Technician Fitter (Trainee) Cat. III (E&M)

சம்பளம்: மாதம் Rs.1,583.32/- Per Day (Training Period)

காலியிடங்கள்: 95

கல்வி தகுதி: (a) Matriculation (10th) or its equivalent from any accredited examination board; & (b) ITI (Two years course) in Electrician Trade along with Trade certificate issued by SCVT/NCVT and minimum One year Apprenticeship Training Completed Certificate issued by SCVT/NCVT under The Apprentices Act, 1961.

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

3. பணியின் பெயர்: Technician Welder (Trainee)

சம்பளம்: மாதம் Rs.1,583.32/- Per Day (Training Period)

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: (a) Matriculation (10th) or its equivalent from any accredited examination board; & (b) ITI in Welder Trade along with Trade certificate issued by SCVT/NCVT and minimum One year Apprenticeship Training Completed Certificate issued by SCVT/NCVT under The Apprentices Act, 1961.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.1,180/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nclcil.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment