தமிழ்நாடு காவல்துறையில் 1299 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 1299 Sub-Inspectors of Police பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 1299
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 07.04.2025
கடைசி நாள் 03.05.2025

1. பதவியின் பெயர்: Sub-Inspectors of Police (Taluk)

சம்பளம்: Rs.36,900 – 1,16,600/-

காலியிடங்கள்: 933

கல்வி தகுதி: Any Degree (ஏதாவது ஒரு இளங்கலை பட்டம்)

2. பதவியின் பெயர்: Sub-Inspectors of Police (Taluk)

சம்பளம்: Rs.36,900 – 1,16,600/-

காலியிடங்கள்: 366

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Any Degree (ஏதாவது ஒரு இளங்கலை பட்டம்)

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

BC, BC(M), MBC/DNC – 32 Years

SC, SC(A), ST, Transgenders – 35 Years

Destitute Widow (ஆதரவற்ற விதவை) – 37 years

Ex-servicemen – 47 years

விண்ணப்ப கட்டணம்:

General Candidates – Rs.500/-

Departmental Candidates – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test (Part I Tamil Language Eligibility Test)
  2. Written Test (Part II Main Written examination)
  3. Certificate Verification
  4. Physical Measurement Test
  5. Endurance Test
  6. Physical Efficiency Test
  7. Viva-Voce

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tnusrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Short Notice Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment