கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.43,000

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஆவின் நிறுவனம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் தஞ்சாவூர்
நேர்காணல் தேதி 10.04.2025

பதவியின் பெயர்: கால்நடை ஆலோசகர்

சம்பளம்: ரூ.43,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s degree in Veterinary Science and Animal Husbandry

வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்முக தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 10.04.2025 காலை 11.00 மணி

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: Thanjavur District Co-operative Milk Producers Union Ltd., Nangi Kottai Road, Thanjavur – 613 006.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment