EPIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

EPIL (Engineering Projects (India) Ltd) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Engineering Projects (India) Ltd
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்48
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி19.03.2025
கடைசி தேதி08.04.2025

1. பதவியின் பெயர்: Assistant Manager (E-1)

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்கள்: 22

கல்வி தகுதி: B.E. /B.Tech or AMIE or equivalent qualification in Civil/ Electrical / Mechanical/ Electrical & Electronics/ Electronic & Telecom or other equivalent (min 55% marks) Or in CA/ICWA/ MBA (Fin) with min. 55% marks graduation. Or LLB with (min 55% marks).

New Job👉  LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: Manager Grade – II (E-2)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: B.E. /B.Tech or AMIE or equivalent qualification in Civil/ Electrical/ Mechanical / Electrical & Electronics/ Electronic & Telecom or other equivalent (min 55% marks)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவியின் பெயர்: Manager Grade – I (E-3)

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: B.E. /B.Tech or AMIE or equivalent qualification in Civil/ Electrical/ Electrical & Electronics/ Electronic Telecom or & other equivalent (min 55% marks) Or LLB with (min 55% marks)

New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவியின் பெயர்: Senior Manager Grade – I (E-4)

சம்பளம்: மாதம் Rs.70,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: B.E. /B.Tech or AMIE or equivalent qualification in Civil/ Electrical/ Electrical & Electronics/ Electronic & Telecom or other equivalent (min 55% marks) Or LLB with (min 55% marks)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் 1,067 காலியிடங்கள்! தேர்வு கிடையாது | ITI, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ Ex-servicemen – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Interview
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://epi.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯