தமிழ்நாடு முழுவதும் உள்ள டைடல் பூங்காவில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு முழுவதும் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்TIDEL Park Ltd. (TIDEL)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்19
பணியிடம்சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி
ஆரம்ப நாள்19.03.2025
கடைசி நாள்02.04.2025

1. பணியின் பெயர்: Technical Assistant / Multi Specialist Technician

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Graduate in Engineering or Diploma in Engineering (Mechanical / EEE / E&C)

New Job👉  12th, Diploma, Degree முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயிலில் வேலை – 500 காலியிடங்கள், தேர்வு கிடையாது

2. பணியின் பெயர்: Manager (Operation & Maintenance)

சம்பளம்: Rs.50,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Graduate in Engineering (Mechanical / EEE / E&C)

3. பணியின் பெயர்: Executive Assistant

சம்பளம்: Rs.25,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Any Graduate

4. பணியின் பெயர்: Executive Engineer (Civil)

சம்பளம்: Rs.80,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate – BE (Civil)

5. பணியின் பெயர்: Assistant Engineer (Civil)

சம்பளம்: Rs.50,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Graduate – BE (Civil)

6. பணியின் பெயர்: Assistant Engineer (Electrical)

New Job👉  NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை

சம்பளம்: Rs.1,00,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Graduate – BE (EEE)

7. பணியின் பெயர்: Superintending Engineer/ Executive Engineer (Electrical)

சம்பளம்: Rs.1,00,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate – BE (EEE)

8. பணியின் பெயர்: Manager (Finance & Accounts)

சம்பளம்: Rs.59,300 – 1,87,700/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree with Qualified Chartered Accountant (Must be an Associate or Fellow Member of the Institute of Chartered Accountants of India)

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

New Job👉  10வது படித்திருந்தால் போதும்! ஆவடி விமானப்படை பள்ளியில் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

Interested professionals may submit their applications through email only to hr@tidelpark.com from 19.03.2025 to 02.04.2025.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯