7,783 அங்கன்வாடி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு! தகுதி: 10th, 12th

WhatsApp ChannelJoin Now

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறைன் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை (ICDS)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்7,783
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
New Job👉  தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் 1,067 காலியிடங்கள்! தேர்வு கிடையாது | ITI, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1. பணியின் பெயர்: அங்கன்வாடி பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.7,700 – 24,200/-

காலியிடங்கள்: 3,886

கல்வி தகுதி: 12th

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: குறு அங்கன்வாடி பணியாளர்

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.5,700 – 18,000/-

New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை

காலியிடங்கள்: 305

கல்வி தகுதி: 12th

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: அங்கன்வாடி உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.4,100 – 12,500/-

காலியிடங்கள்: 3,592

கல்வி தகுதி: 10th

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

குறிப்பு: பட்டியல், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக அரசு அங்கன்வாடி பணியிடங்களுக்கான அரசாணைClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯