அஞ்சல் துறையில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, Diploma, B.E/B.Tech

WhatsApp ChannelJoin Now

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Technical Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய அஞ்சல் துறை
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 06.03.2025
கடைசி தேதி 15.04.2025

பணியின் பெயர்: Technical Supervisor

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

A degree/ diploma in mechanical /automobile engineering from any recognized institution and Practical experience in an automobile firm of repute or in a Govt. workshop of 2 years. OR

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

Passed matriculation examination or possessing an equivalent qualification with practical experience of 5 years in some factory or workshop for manufacture, repair or maintenance of internal combustion engines.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

தேர்வு செய்யும் முறை:

  1. Competitive Trade Test
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.indiapost.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் (Speed Post/ Registered Post) மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “The Senior Manager, Mail Motor Services, Kolkata, 139, Beleghata Road, Kolkata-700015

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment