சென்னை தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 12th, Degree, Diploma

WhatsApp ChannelJoin Now

சென்னை தலைமை நீர் பகுப்பாய்வகம் (CWAL) மற்றும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் (DPHL) – திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஜல் ஜீவன் திட்டத்தின் (கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டம்) கீழ் கீழ்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சென்னை தலைமை நீர் பகுப்பாய்வகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்36
பணியிடம்திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை
ஆரம்ப தேதி 05.03.2025
கடைசி தேதி 11.03.2025
New Job👉  10th, 12th, ITI, Degree படித்தவர்களுக்கு சாகித்ய அகாடமியில் வேலை! Junior Clerk, MTS, Driver உள்ளிட்ட பணிகள் | சம்பளம் ₹18,000 - ₹2,08,700

1. பணியின் பெயர்: Chemist

சம்பளம்: மாதம் Rs.21,000/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: B.Sc or M.Sc degree with Chemistry

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Lab Technician

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி:

1. Must have passed 12th standard with Biology subject.

2. Must have passed Diploma in Medical Laboratory Technology (DMLT) -2 Years course approved by the Directorate of Medical Education.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  10ம் வகுப்பு போதும்! ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

3. பணியின் பெயர்: Lab Attendant

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: 8th pass upto 12th pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.03.2025

விண்ணப்பிக்கும் முறை ?

The Candidates must send the Covering Letter with the name of the Post along with CV, Qualification certificate, Experience Certificate and Other Relevant documents, if any. The Signed and scanned softcopies should be mailed to the Email ID: cwadph.chn@gmail.com and the hardcopies of the applications must be sent (through registered post or in- person) to the address: The Chief Water Analyst, Chief Water Analysis Laboratory, King Institute Campus, Gunidy, Chennai – 600 032.

New Job👉  12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment