ECHS Coimbatore Recruitment 2025

தமிழ்நாட்டில் எழுத்தர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,500 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாட்டில் உள்ள ECHS (முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம்) ல் காலியாக உள்ள Officer-In-Charge, Medical Officer மற்றும் Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 03.03.2025
கடைசி தேதி 13.03.2025

1. பணியின் பெயர்: Officer-In-Charge

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate (Post reserved for retired defence officers only).

2. பணியின் பெயர்: Medical Officer

சம்பளம்: மாதம் Rs.75,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MBBS

3. பணியின் பெயர்: Clerk

சம்பளம்: மாதம் Rs.22,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2025

நேர்காணல் நடைபெறும் தேதி: 20.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Officer-In-Charge, Stn HQ (ECHS Celll), C/o 75 RMU, Air Force Station Sulur, Coimbatore – 641401.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *