GST & Central Excise Commissionerate

தமிழ்நாட்டில் உள்ள GST அலுவலகத்தில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி

கோயம்புத்தூர் GST அலுவலகத்தில் காலியாக உள்ள அட்டெண்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் GST & Central Excise Commissionerate
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் கோயம்புத்தூர்
ஆரம்ப நாள் 14.02.2025
கடைசி நாள் 17.03.2025

பணியின் பெயர்: Canteen Attendant

சம்பளம்: Rs.18,000/- முதல் Rs.56,900/- வரை

காலியிடங்கள்: 03

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://gstchennai.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Additional Commissioner of GST & Central Excise (P&V), O/o the Principal Commissioner of GST & Central Excise”, Coimbatore GST Commissionerate, No. 6/7, A.T.D. Street, Race Course, Coimbatore – 641018

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *