HPCL நிறுவனத்தில் 334 Junior Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs. 30,000

WhatsApp ChannelJoin Now

HPCL – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 334 Junior Executive பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Hindustan Petroleum Corporation Limited (HPCL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்334
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி15.01.2025
கடைசி தேதி14.02.2025

1. பதவியின் பெயர்: Junior Executive – Mechanical

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 130

கல்வி தகுதி: 3-years full time Regular Diploma in Mechanical Engineering

New Job👉  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம் ₹34,755 வரை!

2. பதவியின் பெயர்: Junior Executive – Electrical

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 65

கல்வி தகுதி: 3-years full time Regular Diploma in Electrical Engineering

3. பதவியின் பெயர்: Junior Executive – Instrumentation

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 37

கல்வி தகுதி: 3-years full time Regular Diploma in Instrumentation, Instrumentation & Control, Instrumentation & Electronics Engineering

4. பதவியின் பெயர்: Junior Executive – Chemical

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 3-years full time Regular Diploma in Chemical Engineering, Chemical Technology

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, PWBD – கட்டணம் இல்லை

UR, OBC, EWS – Rs. 1180/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Computer Based Test
  2. Group Task/  Group Discussion
  3. Skill Test
  4. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

விண்ணப்பதாரர்கள் https://hindustanpetroleum.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தமிழ்நாடு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000

நீதிமன்றத்தில் Clerk வேலைவாய்ப்பு 2025! 90 காலியிடங்கள் | சம்பளம்: Rs.80,000

ரயில்வேயில் 32000 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th | சம்பளம்: Rs.18,000

Share this:

Leave a Comment

❮ ❯