HDFC வங்கியில் Relationship Manager வேலை 2025! சம்பளம்: Rs.3,00,000 | தகுதி: Any Degree

WhatsApp ChannelJoin Now

HDFC வங்கியில் காலியாக உள்ள Relationship Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்HDFC Bank
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்30.12.2024
கடைசி நாள்07.02.2025
New Job👉  ரயில்வேயில் 1215 Station Master காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹35,400

பணியின் பெயர்: Relationship Manager (Assistant Manager/ Deputy Manager/ Manager/ Senior Manager)

சம்பளம்: ரூ.3,00,000 முதல் ரூ.12,00,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி:

  • Graduates with 1-10 years of experience in Sales
  • Any Graduation from Recognized University
  • Minimum 50% marks under regular course.
New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் – தேர்வு இல்லை! சம்பளம் ₹57,000 வரை

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கட்டணம் – Rs.479/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.hdfcbank.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯