உங்க ஊரில் உள்ள SBI வங்கியில் 13735 Clerk காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.26,730

WhatsApp ChannelJoin Now

SBI வங்கியில் காலியாக உள்ள 13735 Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்State Bank of India (SBI)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்13735
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்17.12.2024
கடைசி நாள்07.01.2025

பணியின் பெயர்: Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

சம்பளம்: Rs.26,730/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 13735

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

SBI Vacancy
SBI Vacancy

கல்வி தகுதி: Graduation in any discipline

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  • Phase-I: Preliminary Examination
  • Phase – II: Main Examination

தமிழ்நாட்டிற்கான தேர்வு மொழி: ஆங்கிலம், இந்தி, தமிழ்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment