4வது, 10வது படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 71 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 71 Scaffolder மற்றும் Semi Skilled Rigger பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Cochin Shipyard Limited (CSL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்71
பணியிடம்கொச்சின்
ஆரம்ப நாள்13.11.2024
கடைசி நாள்29.11.2024

1. பணியின் பெயர்: Scaffolder

சம்பளம்:

  • 1st year – Rs.22,100/-
  • 2nd year – Rs.22,800/-
  • 3rd year – Rs.23,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. பணியின் பெயர்: Semi Skilled Rigger

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

சம்பளம்:

  • 1st year – Rs.22,100/-
  • 2nd year – Rs.22,800/-
  • 3rd year – Rs.23,400/-
இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வி தகுதி: நான்காம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – கட்டணம் கிடையாது

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Practical Test
  2. Physical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.11.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://cochinshipyard.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

மாதம் Rs.30000 சம்பளத்தில் RailTel நிறுவனத்தில் வேலை!

GAIL (India) நிறுவனத்தில் 261 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000

10வது படித்திருந்தால் போதும் 3883 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.30,000 | முன் அனுபவம் தேவையில்லை

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் Clerk, Office Assistant வேலை! சம்பளம்: Rs.35,000

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் வேலை! தேர்வு கிடையாது

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician வேலை 2024! சம்பளம்: Rs.19,800

யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டும்

தேசிய நுகர்வோர் கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment

❮ ❯