செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.24200

WhatsApp Channel Join Now

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையன் தேவன் மணிமண்டபம், கவர்ணகிரி வீரன் சுந்தரலிங்க மணிமண்டபம், கட்டங்குளம் வீரன் அழகு முத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டங்களில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 01.10.2024
கடைசி நாள் 18.10.2024

பணியின் பெயர்: நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker)

New Job👉  10வது தேர்ச்சி போதும்! தேசிய விண்வெளி ஆய்வகத்தில் அரசு வேலை | சம்பளம் ₹56,900 வரை

சம்பளம்: மாதம் Rs.7,700 – 24,200/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

BC/MBC – 18 to 34 years

SC – 18 to 37 years

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://thoothukudi.nic.in/ என்ற தூத்துக்குடி மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, அனுபவ பகுதி, சாதி சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் மணிமண்டபத்தின் பெயரை குறிப்பிட்டு உரிய சான்றுகளின் நகல்களுடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தூத்துக்குடி மாவட்டம் – 628101 என்ற முகவரிக்கு 18.10.2024 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment