சற்றுமுன் மத்திய அரசு 212 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40000

WhatsApp ChannelJoin Now

HURL காலியாக உள்ள 212  Graduate Engineer Trainee (GET), Diploma Engineer Trainee (DET) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Hindustan Urvarak & Rasayan Limited (HURL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்212
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்01.10.2024
கடைசி நாள்21.10.2024

பணியின் பெயர்: Graduate Engineer Trainee (GET)

New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 67

கல்வி தகுதி: B.E/B.Tech

பணியின் பெயர்: Diploma Engineer Trainee (DET)

சம்பளம்: மாதம் Rs.23,000 – 76,200/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 145

கல்வி தகுதி: Diploma

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  10வது முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு அரசு வேலை! சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 96 காலியிடங்கள் – சம்பளம் ₹71,840 வரை!

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

Graduate Engineer Trainee – Rs.750/-

Diploma Engineer Trainee – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://hurl.net.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯