தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 499 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) காலியாக உள்ள 499 Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 499
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 30.09.2024
கடைசி நாள் 21.10.2024

பணியின் பெயர்: Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 201

கல்வி தகுதி: Bachelor Degree in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

பணியின் பெயர்: Technician (Diploma) Apprentices

சம்பளம்: மாதம் Rs.8000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 140

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology (Regular – Full time) in relevant Discipline.

பணியின் பெயர்: Non-Engineering Graduate Apprentices

சம்பளம்: மாதம் Rs.9000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 158

கல்வி தகுதி: Bachelor Degree in Arts / Science / Commerce / Humanities such as B.Sc/BA / B .Com / BBA / BBM / BCA etc . , (Regular – Full time) in relevant Discipline.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job:  தமிழ்நாடு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு | சம்பளம்: Rs.19,500

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

New Job:  தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

Declaration of Shortlisted list: 28.10.2024

Verification of certificates for shortlisted candidates at TNSTC, Salem: 13.11.2024 to 15.11.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment