தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Lab Assistant வேலை! சம்பளம்: Rs.20000

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Project Associate, Lab Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்இந்தியா
நேர்காணல் தேதி07.10.2024

பணியின் பெயர்: Senior Project Associate

சம்பளம்: மாதம் Rs.42,000/- + HRA

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) Master’s Degree in Natural or Agri Sciences/ M.V.Sc. with

New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

ii) 4 Years experience in research and development in Industrial & Academic Institution or Science and Technology Organisations and Scientific activities and services OR Doctoral degree in Science/ MD/ MS from a recognized University or equivalent.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000/- + HRA

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Sc./ Graduate Degree in Biotechnology / Microbiology/ Life sciences /Agricultural Sciences.

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: Walk in Interview

விண்ணப்பிக்கும் முறை:

Qualified and interested candidates may appear for a written examination followed by an interview on 07.10.2024 at 10.00 A.M. The reporting time for the candidate at 09.00 A.M. and the candidates reporting after 10 A.M will not be allowed for the written test.

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

நேர்காணல் நடைபெறும் நாள்: 07.10.2024 at 10.00 A.M.

நேர்காணல் நடைபெறும் இடம்: The Poultry Disease Diagnosis and Surveillance Laboratory, Veterinary College and Research Institute Campus, Namakkal – 637 002.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯