கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலை! சம்பளம்: Rs.20000

WhatsApp ChannelJoin Now

கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்கரூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 11.09.2024
கடைசி தேதி 18.09.2024
New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

பணியின் பெயர்: Technical Assistant

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Degree + Good knowledge of MS Office + Basic type writing skills in both Tamil and English.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job👉  LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை ?

இதற்கான மாதிரி விண்ணப்பங்களை தயார் செய்து சுய விவரத்துடன் (Resume) மாவட்ட வன அலுவலகம், கரூர் வனக்கோட்டம், கதவு எண்: 44, பூங்கா நகர், பிரதான சாலை, தான்தோன்றிமலை, கரூர் – 639005 என்ற முகவரிக்கு நேரிலோ நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 18.09.2024.

New Job👉  மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹37,260 | 10th, ITI போதும்

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯