ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலை! 41 காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Data Entry Operator, Mid-Level Health Provider (MLHP), MTM-Health Inspector (Gr-II),  MMU Cleaner, MMU Driver, Physiotherapist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்41
பணியிடம்ராமநாதபுரம், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 10.09.2024
கடைசி தேதி 24.09.2024

பணியின் பெயர்: Data Entry Operator (SBHI)

சம்பளம்: மாதம் Rs.13,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Degree Completion. Knowledge of Tamil and English Typing Must (Higher level). Knowledge of Microsoft Word, Excel and PowerPoint.

பணியின் பெயர்: Block Data Entry Operator

New Job👉  LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

சம்பளம்: மாதம் Rs.13,500/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Degree Completion. Knowledge of Tamil and English Typing Must (Higher level). Knowledge of Microsoft Word, Excel and PowerPoint.

பணியின் பெயர்: Mid-Level Health Provider (MLHP)

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: Candidate should possess a Diploma in GNM/B.Sc (Nursing) from Government or Government approved Private Nursing colleges which are recognised by the Indian Nursing Council.

பணியின் பெயர்: MTM-Health Inspector (Gr-II)

சம்பளம்: மாதம் Rs.14,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வி தகுதி: Must have passed plus tow with Biology or Botany and Zoology.

Must have passed Tamil Language as a subject in S.S.L.C level.

New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

Must possess two years for Multi-purpose Health Worker (Male)/ Health Inspector/ Sanitary Inspector Course training / offered by recognized / Private institution / Trust Universities / Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.

பணியின் பெயர்: MMU Cleaner

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

பணியின் பெயர்: MMU Driver

சம்பளம்: மாதம் Rs.13,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th pass with heavy vehicle license and Indemnity bond of Accident free driving in last 3 years.

பணியின் பெயர்: Physiotherapist

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor of Physiotherapy (BPT) from any recognized university.

New Job👉  மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹37,260 | 10th, ITI போதும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், ராமநாதபுரம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24.09.2024.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯