தமிழ்நாடு அரசு பியூன் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp Channel Join Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Professional Assistant – I மற்றும் Peon – Driver பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 21.08.2024
கடைசி தேதி 31.08.2024

பணியின் பெயர்: Professional Assistant – I

சம்பளம்: Rs.915/- Wages Per Day

New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.E./B.Tech in Geoinformatics / Civil / Computer Science / IT or equivalent.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Peon – Driver

சம்பளம்: Rs.623/- Wages Per Day

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: VIII Std Pass with valid Driving License.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

The interested candidates may submit their applications to “The Director, Institute of Remote Sensing, Anna University, Chennai-600 025” on or before 5.00 PM 31.08.2024 by Mail (irsrecruitment2023@gmail.com) or by Post.

New Job👉  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை! 60 காலியிடங்கள் | சம்பளம் ₹1,05,000 வரை!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மத்திய அரசு NLC நிறுவனத்தில் 917 காலியிடங்கள் அறிவிப்பு

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.120000 | தேர்வு கிடையாது

மக்கள் நல்வாழ்வு துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

Share this:

Leave a Comment