10ம் வகுப்பு படித்திருந்தால் கனரா வங்கியில் வேலை! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

கனரா வங்கியில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்கனரா வங்கி
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்ஈரோடு, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 01.08.2024
கடைசி தேதி 03.08.2024

பணியின் பெயர்: நகை மதிப்பீட்டாளர்

சம்பளம்: ஊதியம் கமிஷன் அடிப்படையில் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

New Job👉  தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! 13,706 காலியிடங்கள் | Any Degree | சம்பளம் ₹35,000

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். (5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்).

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: தேவையான தகுதிகளுடன் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

New Job👉  தெற்கு ரயில்வேயில் Apprentice வேலை! 4471 காலியிடங்கள் – 10th, 12th, ITI | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

விண்ணப்பிக்கும் முறை ?

வாடிக்கையாளர் சுய அறிமுகம் (KYC), கல்வி தகுதி சான்று, அனுபவ சான்று மற்றும் பயிற்சி சான்று ஆகியவற்றுடன் ஆன சுய குறிப்பு விண்ணப்பம் 03.08.2024 அல்லது அதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: பேருந்து நிலையம் அருகில், 45, சக்தி சாலை, VCTV சாலை, வீரப்பன் சத்திரம், ஈரோடு – 638 004.

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.150000

4455 PO காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36000

பொதுத்துறை வங்கியில் 896 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.38000

இந்திய விமானப்படையில் 182 கிளார்க் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19900

Share this:

Leave a Comment