இந்திய விமானப்படையில் 182 கிளார்க் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 182 Lower Division Clerk, Hindi Typist மற்றும் Driver பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய விமானப்படை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 182
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 03.08.2024
கடைசி நாள் 01.09.2024

பணியின் பெயர்: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 157

கல்வி தகுதி: 12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.

பணியின் பெயர்: Hindi Typist

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வி தகுதி: 12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Driver

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: 10th standard with a Driving License and two years of experience.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Written Exam
  2. Physical Test
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தினை https://indianairforce.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.150000

4455 PO காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36000

பொதுத்துறை வங்கியில் 896 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.38000

Share this:

Leave a Comment