12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 2006 காலியிடங்கள் அறிவிப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 2006 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35000

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) காலியாக உள்ள 2006 Stenographer Grade ‘C’ & ‘D’ பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Staff Selection Commission (SSC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 2006
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 26.07.2024
கடைசி நாள் 17.08.2024

பணியின் பெயர்: Stenographer Grade ‘C’ & ‘D’

சம்பளம்: மாதம் Rs.35,000/-

New Job:  தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2019 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | மார்க் வைத்து வேலை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2006

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job:  BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.24,900

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/SC/Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examination
  2. Skill Test in Stenography & Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  10வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் Rs.18,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

LIC நிறுவனத்தில் 200 இளநிலை உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.32000

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! 94 காலியிடங்கள்

பிரசார் பாரதி நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35000

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.34000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *