இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Project Officers பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | மதுரை, பெங்களூர் |
ஆரம்ப தேதி | 16.07.2024 |
கடைசி தேதி | 25.07.2024 |
பதவியின் பெயர்: Project Officers
சம்பளம்: மாதம் Rs.44,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி:
- Bachelor’s degree with 3 years of experience in Rural livelihood development
- Master’s Degree in Rural Management/social work/ Economics/MBA
- Must have 2 years of experience in Micro enterprise/ Entrepreneurship Development/ Self Employment/ Livelihood/ Women’s related schemes and projects.
- The candidate should possess good documentation and reporting skills, a high degree of computer literacy, data analysis ability and good communication ability with fluency in English and Hindi.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய Resume ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல்: hrsro@ediindia.org
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மின்சாரத் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900
IOCL 400 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000
போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு! 44228 காலியிடங்கள் | தகுதி: 10th | சொந்த ஊரில் வேலை
ITBP வேலைவாய்ப்பு! 51 காலியிடங்கள் | தகுதி: 10th சம்பளம்: Rs.21,700